திருமறைக்கலாமன்றத்திற்கு வயது ஐம்பத்து இரண்டு!
Friday, December 2nd, 2016
ஆயிரக்கணக்கான கலைஞர்களின் உருவாக்கற்களமாக, தமிழ்க் கலைகளின் காப்பரணாக விளங்கும் திருமறைக்கலா மன்றம் என்ற கலை நிறுவனம் நாளை 03-12-2015 சனிக்கிழமை 52ஆவது ஆண்டில் கால் பதிக்கின்றது.
இதனை முன்னிட்டு நாளை காலை 7.15மணிக்கு புதுமை மாதா ஆலயத்தில் இடம்பெறும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்வைத் தொடர்ந்து யாழ்.திருமறைக் கலாமன்ற பணிமலையில் அங்கத்தவ்களுக்குகான ஒன்றுகூடல் இடம்பெறும். இந்நிகழவில் அனைத்து அங்கத்தவர்களையும் கலந்த கொள்ளுமாறு திருமறைக் கலாமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

Related posts:
கல்வி இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை!
ரயில் தண்டவாளம் அருகே படுத்தவரின் கை பறிபோனது - கொக்குவில் புகையிரத நிலையமருகே விபத்து!
ஒரு பில்லியன் டொலரை எட்டும் இலக்குடன் இலங்கை - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நம்பிக்கை!
|
|
|


