திடீரென வெள்ளக்காடாக மாறிய யாழ்.கொழும்புத்துறை – மக்கள் அவதி
Tuesday, November 10th, 2020
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை – எழிலுார் பகுதியில் இன்று அதிகாலை திடீரென கடல் நீர் நுழைந்தமையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அங்குள்ள பலருடைய வீடுகளுக்குள்ளும் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இதனால்’ அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பதவிகளை இழக்க போகும் முக்கிய அரசியல்வாதிகள்!
இளைஞர் விவகார அமைச்சு சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு மாற்றம் – அமைச்சர் நாமல் ராஜபக்ஸ நடவடிக்கை!
நாட்டின் பொருளாதாரம் சிறந்த முறையில் முன்னோக்கி நகர்கின்றது - மத்திய வங்கியின் அறிவிப்பு!
|
|
|


