தம்பாட்டியில் வாள்வெட்டு- மூவர்படுகாயம்!
Saturday, May 19th, 2018
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தம்பாட்டி முத்துமாரியம்மன் ஆலயபகுதியில் கடந்த 17-05-2018 இடம்பெற்றவாள் வெட்டுச் சம்பவத்தில் காயங்களுக்குள்ளான மூவர் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர்கள் மூவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
சி.சிவச்செல்வன் (வயது-44) செ.யசோக்குமார் (வயது-28) தெ.சத்தியராஜ் (வயது-30) ஆகிய மூவருமே படுகாயங்களுக்கு உள்ளானவர்களாவர். இந்தசம்பவத்திற்கு உடந்தையான தந்தையும் மகனையும் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
ஜூலை 12 ஆம் திகதியுடன் பொதுமன்னிப்பு காலம் நிறைவு!
பொதுநலவாய நாடுகளின் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி - டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ...
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட பல்வேறு சலுகைகள்!.
|
|
|


