டிப்ளோமா கற்கைக்கான தகுதிப் பரீட்சை இன்று!
Saturday, July 7th, 2018
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரப் பட்டப்பின் டிப்ளோமா கற்கை நெறிக்கு விண்ணப்பித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி காண் பரீட்சைகள் பல்கலைக்கழக கலைப்பீட பரீட்சை மண்டபத்தில் இன்று காலை சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை நடைபெறவுள்ளன. தேர்வுக்கான அனுமதி அட்டைகள் பல்கலைக்கழக மூத்த உதவிப் பதிவாளரால் உரிய பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பரீட்சார்த்திகள், அனுமதி அட்டை மற்றும் அடையாள அட்டை என்பவற்றுடன் பரீட்சைக்குச் சமூகமளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை அறிவிப்பு!
விமானப்படை தளத்தில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி!
இந்த ஆண்டு இறுதிக்குள் 5 விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளன – சுற்றுலாத்துறை...
|
|
|


