ஜனாதிபதி ஜப்பான் பயணம்!

எதிர்வரும் மே மாதம் அளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அபிவிருத்தியடைந்த நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ளும் ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்காக விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 42ஆவது ஜி-7 மாநாடு, மே மாதம் 26ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில், ஜப்பானின் இஷே ஷிமாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். குடாநாட்டில் கடலுணவுகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு : கடலுணவுகளுக்குத் தட்டுப்பாடு !
பதுளை தீயை கட்டுப்படுத்த பெரு முயற்சி!
பதுளை - பசறை வீதியில் 200 அடி பள்ளித்தில் பேருந்து வீழ்ந்து கோர விபத்து - 14 பேர் உயிரிழப்பு !
|
|