செவாலியே விருது பெறுகின்றார் கமல்ஹாசன்!
Monday, August 22nd, 2016
தென்னிந்திய நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் அரசின் செவாலியே விருது அறிவிக்கப் பட்டுள்ளது.
கலைத்துறையில் அவர் வெளிப்படுத்திய திறன் மற்றும் சேவைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்காக, கமல்ஹாசன் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
.
Related posts:
‘இந்தியாவை விட சீக்கியர்களுக்கு எனது மந்திரிசபையில் கூடுதல் இடம்’ - கனடா பிரதமர்
எபோலா நோய்க்கான அவசர நிலை பிரகடனம் முடிவுற்றதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் – குடிவரவு மற்றும் குடியகல...
|
|
|


