சீரான வானிலை நிலவும் – வானிலை அவதான நிலையம்!
Friday, May 10th, 2019
நாட்டின் பெரும்பாலான் பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ, மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
பெலியத்தை – காங்கேசன்துறை இடையே தினசரி புகையிரத சேவை!
வேன் 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து : 10 பேர் மருத்துவமனையில்!
போர் உக்கிரமடையும் பட்சத்தில் புடினை நேரடியாக குறிவைக்கத் தயாராகும் அமெரிக்கா!
|
|
|


