சில கட்சிகள் 50/50 கோருகின்றன – அமைச்சர் பைசர் முஸ்தபா!

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் 40 வீதம் விருப்பு வாக்குகள் அடிப்படையிலும் 60 வீதம் பிரதேசவாரியாகவும் மேற்கொள்ளப்படவிருந்தது. ஆனால், சில கட்சிகள் 50/50 என்ற ரீதியில் இதனை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
Related posts:
ஐ. நா. மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் உயர்மட்ட குழு பங்கெடுக்க வாய்ப்பு?
முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கு 3 மாத கால அவகாசம்!
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் - நெதர்லாந்து தூதுவர் இடையே விசேட சந்திப்பு!
|
|