சில்க் எயார் விமானசேவை ஏப்ரல் முதல் இலங்கைக்கும்!

Thursday, March 16th, 2017

சிங்கப்பூர் விமான நிறுவனத்தின் சில்க் எயார் என்ற எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி முதல் இலங்கை – சிங்கப்பூருக்கிடையிலான விமானசேவையை ஆரம்பிக்கவுள்ளதுதாகவும் இந்த சேவைகள் வாரத்தில் 3 நாட்களுக்கு இடம்பெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து இரவுவேளையில் SQ 468 என்ற விமானம் புறப்படும் அதேவேளையில் அங்கிருந்து SQ469 என்ற விமானம் இலங்கைக்கான சேவையை மேற்கொள்ளும். கொழும்பிலிருந்து MI 428 என்ற விமானம் புதன் வியழன் மற்றும் சனிக்கிழமை நாட்களிலும் இடம்பெறும். இதேநாட்களில் MI 427 விமானம் இலங்கைக்கான சேவையில் ஈடுபடும்.

Related posts: