சிலாபம் கடற்பகுதியில் 20 கிலோகிராம் போதைப்பொருள் மீட்பு!

Thursday, May 11th, 2017

சிலாபம் கடற்பகுதியில் 20 கிலோகிராம் ஹொரோயின் போதைப்பொருள் தொகையொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. புத்தளம் பிரதி காவற்துறை மா அதிபர் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த ஹெரோயின் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ள

Related posts: