சிறுவர் துஷ்பிரயோக சேவையை தொழில்நுட்ப ரீதியாக பலப்படுத்த நடவடிக்கை!
Saturday, March 3rd, 2018
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் 1929 என்ற சிறுவர் அலைபேசி சேவையை தொழில்நுட்ப ரீதியாக மேலும் பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், பணிபுரியும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் இதற்குச் சமாந்தரமாக அதிகரிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த அதிகாரிகளுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்க எதிர்ப்பார்ப்பதாகவும் சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டம்!
வகுப்பறைகளில் மாணவர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை – கல்வி அமைச்சு அறிவிப்பு!
30 வருட யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தி!
|
|
|


