சிறுமி சேயா கொலையாளிக்கு மரண தண்டனை!

Tuesday, March 15th, 2016
கம்பஹா – கொட்டதெனியாவ பகுதியில்இ ஐந்து வயதுச் சிறுமியான சேயா சதவ்மி  படுகொலையுடன் தொடர்புடைய  குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றிலேயே மேற்படி தீர்ப்பு சற்று முன் வழங்கப்பட்டது.
சேயாவின் கொலை இடம்பெற்று 184வது நாளான இன்றுஇ நீதிபதி ஷமீபா ஜானகி ராஜரத்னவினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: