சிகரட்டின் விலை 7 ரூபாவால் அதிகரிப்பு!

Tuesday, October 4th, 2016

சிகரட் ஒன்றின் விலை ஏழு ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய குறித்த விலை அதிகரிப்பானது, இன்றிலிருந்து அமுலுக்கு வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

asd1

Related posts: