க.பொ.த. (சா/த) பரீட்சை அறிவுறுத்தல் கூட்டம்!
Thursday, November 24th, 2016
க.பொ.த. (சா/த) பரீட்சையில் கடமையாற்றும் இணைப்பு நிலை அலுவலர்கள், உதவி இணைப்பு நிலைய அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி மேற்பார்வையாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் யா.வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30மணிக்கு இடம்பெறவுள்ளது. இதில் கோப்பாய் கோட்டம் தவிர்ந்த யாழ்ப்பாண வலயம், தீவக வலயம், தென்மராட்சி வலயம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட அலுவலர்கள் அனைவரும் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டால் மாத்திரமே பரீட்சைக் கடமைகளில் கடமையாற்ற முடியும் என்பதனால் தவறாது கலந்து கொள்ளுமாறு யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Related posts:
நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!
பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 200 உத்தியோகத்தர்கள் இடமாற்றம்!
வாராந்த உத்தரவாத அடிப்படையில் எரிபொருளை நுகர்வோருக்கு விநியோகிக்க வருகிறது புதிய நடைமுறை - மின்சக்...
|
|
|


