கொழும்பு – விசாகபட்டினம் விமானசேவை!
Saturday, May 13th, 2017
எதிர்வரும் ஜூலைமாதம் முதல் ஸ்ரீ லங்கன் விமான சேவையானது கொழும்பிலிருந்து இந்தியாவின் விசாகபட்டினத்துக்கான நேரடி சேவையை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
வாரத்திற்கு நான் குநாட்கள் மேற்படிநேரடிசேவை இடம்பெறவுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. ஜூலைமாதம் 8 ஆம் திகதிமுதல் வாரத்தில் செவ்வாய், வியாழன், சனிமற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மேற்படிநேரடிசேவை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைப் பெண் சைப்ரஸில் கைது!
இலங்கையின் உள்ளக விவகாரத்தில் தலையீடு செய்யப்போவதில்லை - இலங்கைக்கான சீன தூதரகம் அறிவிப்பு!
ஜூன்- ஜூலையில் டெங்கு நோய் பரவும் அபாயம்!
|
|
|


