கைது செய்யப்பட்ட மீனவர்கள் விளக்கமறியல்!
Monday, October 9th, 2017
இந்திய மீனவர்கள் 10 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் பத்து பேரும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் நேற்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். விசைப்படகில் நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Related posts:
ஜனாதிபதி சட்டத்தரணியானார் சுமந்திரன்!
கொவிட் நோயாளர்களை குணப்படுத்த இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் 100 ஒக்சிஜன் கருவிகள் பிரதமரிடம் கையளிப...
எரிபொருள் இன்மை - காரைநகர் – தடைப்பட்டது ஊரகாவற்றுறை பாதைச் சேவை - உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு த...
|
|
|


