குவைத்தில் 70,000 பேர் போதைக்கு அடிமை!
Monday, December 26th, 2016
மத்திய கிழக்க நாடான குவைத்தில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 70,000ற்கும் அதிகம் என குவைத் சுகாதார சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது தெரியவந்துள்ளது.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் போதை வஸ்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 20சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் போதை வஸ்துவால் பாதிக்கப்பட்ட 7500ற்கும் மேற்பட்டவர்கள் புனர்வாழ்வு மையங்களில் சிகிச்சை பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts:
மக்களிடமிருந்து சுரண்டும் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் - வர்த்தகர்களுக்கு பிரதமர் மஹிந்த ...
நிர்மாண கைத்தொழிலில் முறைகேடுகள் அதிகரிப்பு - ஒரு வருடத்திற்குள் ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக...
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் - சிறுவர் தொடர்பிலான் பல்வேறு பிரச்ச...
|
|
|


