குப்பைகளை இடுவதற்கு தடை விதித்தது நீதிமன்றம்!

கொழும்பு மாநகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தலையின், கரதியான பகுதியில் இடுவதற்கு நீதிமன்றம் இன்றுமுதல்(29) தடை விதித்துள்ளது.
மீதொட்டமுல்ல குப்பை சேகரிக்கும் இடத்தில் ஏற்பட்ட அனர்தத்தை அடுத்து, கொழும்பு மாநகர சபையினால், கெஸ்பேவ நீதிமன்றத்தில் கடந்த 17ம் திகதி முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய நாள் ஒன்றுக்கு 350 மெட்ரிக் தொன் குப்பைகளை பிலியந்தலையின், கரதியான குப்பை சேகரிக்கும் பகுதியில் இடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்!
திறைசேரியிருந்து மேலதிக நிதி கோர வேண்டாம் - அமைச்சர்களிடம் நிதியமைச்சர் பசில் கோரிக்கை!
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் அடங்கிய சகல அத்தியாயங்களும் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு - ஜ...
|
|