குடாநாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்றும் மின்தடை!
Tuesday, October 4th, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை(04) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை யாழ். குடாநாட்டின் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, யாழ். நாவலடி, அரியாலை கிழக்கு, பூம்புகார் ஆகிய பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகளை கோருகிறது யாழ் மாவ...
அஜித் நிவாட் கப்ரால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா – ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு மீ...
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சிறந்து விளங்கும் சூழல் உ...
|
|
|


