கிளிநொச்சியில் கடும் மழை!
Monday, March 13th, 2017
கிளிநொச்சியில் நேற்று கடும் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது..காலபோக நெற் செய்கையின் அறுவடை தற்போது முழுமையாக நிறைவு பெறாத நிலையில் கடும் மழையின் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் மத்திய நிலையம்!
கொரோனா தொற்று : இலங்கையில் 12ஆவது மரணம் பதிவானது!
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்; மகப்பேறு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம்!
|
|
|


