காலாவதியான 53 வகையான மருந்துகள்?
Monday, April 3rd, 2017
அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 53 வகையான மருந்துகள் மார்ச் முதல் செப்டம்பர் வரையான காலப் பகுதியில் காலாவதியாவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வாறு காலாவதியானது, ஒரே ஒரு வகையான மருந்து மட்டுமே எனவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையில் இன்றும் நான்கு கொரோனா மரணங்கள் – மொத்த உயிரிழப்பு 73 ஆக உயர்வு!
துறைமுக நகரில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வாருங்கள் - சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!
ஆறு மாத காலத்தில் 428 முறைப்பாடுகள் - சொத்து மோசடி தொடர்பில் 42 பதிவுகள் - இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்க...
|
|
|


