காற்றின் தாக்கத்தினால் யாழில் மீன்களின் பிடிபாடு குறைவு!
Friday, June 17th, 2016
கடும் காற்றினால் யாழ். குடாநாட்டுக் கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் தொழில் பாதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான காற்றின் தாக்கத்தினால் மீன்களின் பிடிபாடு மிகவும் குறைவடைந்துள்ளது.
தற்போதைய கடும் காற்றினால் ஆழ்கடல் மீன்பிடியும் , சிறு தொழில் மீன்பிடியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வடமராட்சி கிழக்குக் கடற்பரப்பில் மீன்களின் பிடிபாடு அதிகரித்துக் காணப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடிப்பு!
வளர்ப்பு நாய்களுக்கு இலக்கங்கள் பொறித்த கழுத்துப்பட்டி!
வெற்றுப் போத்தலை கொடுத்தால் 10 ரூபாய் - புதிய திட்டத்தை அமுல்படுத்திய அமைச்சர பந்துல குணவர்தன!
|
|
|


