கழிவுப் பொருட்களை வீசிய 217 நபர்களுக்கெதிராக வழக்கு!
 Sunday, July 23rd, 2017
        
                    Sunday, July 23rd, 2017
            
மேல் மாகாணத்தில் கழிவுப் பொருட்களை வீசியிருந்த 217 நபர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு, நுகேகொட, கல்கிசை, கம்பஹா, களனி, மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
கரம்பொன் "ஹீரோ ஸ்டார்" தீவகத்தில் சாதனை!
பிணையில் செல்ல சஜின் வாஸிற்கு நீதிமன்றம் அனுமதி!
மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை - சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தி...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        