கரும்பின் மூலம் 20 ஆயிரம் மெற்றிக் தொன் சீனி உற்பத்தி!

Monday, February 26th, 2018

 2018 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைக்கும் பணி செவனகல சீனிததொழிற்சாலையில் ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் தொன் கரும்பின் மூலம் 20 ஆயிரம் மெற்றிக் தொன் சீனியை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.டபிள்யு. வை. ஜயதிலக தெரிவித்துள்ளார்.

Related posts: