கம்மன்பிலவின் எச்சரிக்கை!

விகாரைகளில் உள்ள உண்டியல்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அது கோவில் மற்றும் தேவாலங்களிலும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனைக் குறிப்பிட்டுள்ளர்
Related posts:
ஆலயங்களில் மிருக பலியிடுதலுக்கு யாழ். மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவ...
கழிவுப் பொருட்களை வீசிய 217 நபர்களுக்கெதிராக வழக்கு!
தேவையான எரிபொருள் இருப்புகளை வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக – எரிசக்தி அமைச்...
|
|