கனடாவின் நிதியுதவியுடன் புதுக்குடியிருப்பில் பால் பதனிடல் நிலையம்!
Thursday, May 12th, 2016
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பால் பதனிடல் நிலையம் நேற்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த பால் பதனிடும் நிலையம் கனடாவின் நிதி உதவியின்யுடன் ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கனேடிய உயர்ஸ்தானிகர் செலி வைட்டிங் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பீட்டர் பட்ச்லர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related posts:
பொலிஸாரின் மேன்முறையீடுகள் குறித்து இதுவரை எதுவித நடவடிக்கையும் இல்லை
வர்த்தக வங்கிகளின் வட்டி வீதங்கள் சுமார் 2.5% குறைக்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்ப...
மண்டைதீவு சர்வதேச கிரகெட் மைதான ஆரம்பகட்ட பணியின் போது துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிப்பு!
|
|
|


