கடவத்தை – கெரவலப்பிட்டிய அதிவேக நெடுஞ்சாலை புனரமைப்பு!
Thursday, August 31st, 2017
அதிவேக நெடுஞ்சாலைக்கு மேலாக செல்லும் மற்றுமொரு அதிவேக நெடுஞ்சாலை கடவத்தை கெரவலப்பிட்டிய பாதையில் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது.
9.6 கிலோ மீற்றர் நீளமான கடவத்தை – கெரவலப்பிட்டிய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
04 வாகன ஓடு பாதைகளைக் கொண்டுள்ளதுடன், 05 மேம் பாலங்களையும் கொண்டுள்ளது.சீன அரசாங்கத்தின் கடனுதவி மற்றும் அரச வங்கியின் கடனுதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த செயற்திட்டத்திற்கான மொத்தச் செலவு ரூபா 77.7 பில்லியன்களாகும்.
Related posts:
கடற்படையினரால் மருத்துவ உதவி!
மூன்று முன்னாள் தளபதிகளுக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவி - நாடாளுமன்ற உயர் பதவிகள் குழு அங்கீகாரம்!
48 பக்கங்களுடன் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் காட்சிப்படுத்தலுடன் அறிமுகமானது புதிய கடவுச்ச...
|
|
|


