கடற்படைத் தளபதி – பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் சந்திப்பு!
Tuesday, August 29th, 2017
புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தனவை சந்தித்து கலந்துரைரயாடியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இலங்கை கடற்படை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம், சர்வதேச வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
புலிகளைத் தோல்வியடையச் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய திறமையான கடற்படை அதிகாரியான திரு.சின்னையா கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்றுள்ளமைக்கு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
Related posts:
கஞ்சா மற்றும் சுருட்டுக்கள் வைத்திருருந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களுக்கு அபராதம...
மக்களின் செயற்பாடுகளே கிராமங்களை முடக்குவதற்கு காரணமாக அமைகின்றது – யாழ்ப்பாணத்தில் சுகாதார சேவைகள் ...
இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவு - அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ...
|
|
|


