ஒக்டோபர் 3 விசேட நாடாளுமன்றக் கூட்டம்!
Friday, September 22nd, 2017
செப்டம்பர் 26ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 9ஆம் திகதி வரை மதியம் 1.00 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரைநாடாளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை சபாநாயகர் விடுத்துள்ளார். இதற்கிடையே நாடாளுமன்றின் 70வது ஆண்டுவிழா தொடர்பில் ஒக்டோபர் 3 ஆம் திகதி மாலை 2.30 மணி தொடக்கம் மாலை 4.30 வரை விசேட நாடாளுமன்றக்கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கைதி தப்பியோட்டம்!
சமுதாய மேம்பாட்டுக்கு பெண்களின் பங்கு அவசியம் - ஐங்கரன்
சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட சீருடைத் தொகுதி நாட்டை வந்தடைந்தது - பாடசாலை சீருடைகள் மார்ச் மாதத...
|
|
|


