ஐந்து மாவட்டங்களுக்குமான உர விநியோகம் ஆரம்பம்!
Wednesday, January 10th, 2018
ஓமானிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள உரத்தினை ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகஇலங்கை உரக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் 48 ஆயிரம் மெற்றிக் டொன் உரத்தை ஏற்றி இலங்கை துறைமுகத்தை வந்தடைந்தது. உர பகிர்ந்தளிப்பு முறையாகஇடம்பெறுவதாக உரக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த உரவிநியோகத்தை துறைமுகத்திலிருந்து 250 பாரவூர்திகளில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
1158 சட்டவிரோத கடைகள் அகற்றப்படவுள்ளது!
கொழும்பிலிருந்து சென்ற பஸ் திடீரென தீபற்றியது!
தேர்தலை நடத்துவது அல்லது பிற்போடுவது தொடர்பான தீர்மானத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும்...
|
|
|


