எல்லைதாண்டிய நான்கு மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் சிலரை இலங்கை கடற்படையினர் இன்று காலை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராமேஸ்வரத்திலிருந்து கார்த்திகேயன் என்பவரது விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களான இராமர், முனியசாமி, ராஜேந்திரன் மற்றும் முனியசாமி ஆகிய நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
Related posts:
மிஹின் லங்காவை மூடுவதற்கு எதிராக ஊழியர்கள் போர்க்கொடி!
700 ரூபாவை கடந்த வெங்காயத்தின் விலை!
இலங்கைக்கு உதவுமாறு இந்தியா வெளிப்படையாக பரிந்துரைத்து வருகிறது - வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ...
|
|