எச்.ஐ.வி தொற்றால் 30 பேர் பாதிப்பு!
Wednesday, February 7th, 2018
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ஒரு இலட்சம் பேரிடம் எச்.ஐ.வி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் 30 பேர் தொற்றுக்குஉள்ளாகியுள்ளதாகவும் தேசிய பாலினம் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
மேலும் எச்.ஐ.வி வைரஸ் தொற்று சகல மருத்துவமனைகளிலும் உள்ள மருத்துவ மையங்களில் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில்பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஒரு மில்லியன் டொலரை நஷ்ட ஈடாக கேட்க உள்ளோம் : கிரிக்கெட் சபை
டிசம்பர் 2 ஆம் திகதி சாதாரண தர பரீட்சை ஆரம்பம்!
தற்போது நிலவும் வறட்சி காரணமாக 46 ஆயிரத்து 904 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை அழிவு - விவசாய அமைச்சு தெரிவ...
|
|
|


