உள்ளூராட்சி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு நிறைவேற்றம்!

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு நேற்று மாலை பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது!
ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக 83 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 36 வாக்குகள் மாத்திரமே கிடைத்திருந்தன. ஒதுக்கீட்டினை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு ஒருங்கிணைந்த எதிர்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
Related posts:
மாலைத்தீவுக்கு மணல் ஏற்றுமதி செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது - புவ...
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீ...
ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் எண்ணம் எதுவும் கிடையாது - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
|
|