உணவுப் பொருள் உற்பத்தி ஏற்றுமதியில் பாரிய வளர்ச்சி!
Wednesday, August 9th, 2017
இலங்கையின் உணவுப் பொருள் உற்பத்திகளின் ஏற்றுமதி கடந்த 2016ம் ஆண்டு பாரிய வளர்ச்சியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2015ம் ஆண்டு 113 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இவை 240.48 மில்லியனாக அதிகரித்துள்ளது.இது 2015ம் ஆண்டைக் காட்டிலும் 112 சதவீத அதிகரிப்பாகும்.
பழங்கங்கள், மரக்கறி, வெதுப்பக உற்பத்திகள் மற்றும் உலர் உணர்வுகள் போன்ற ரீதியில் இவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
Related posts:
நியூசிலாந்திலிருந்து 30மில்லியன் உதவிகள்!
எதிர்வரும் திங்கள்முதல் கொழும்பில் அமுலாகும் புதிய சட்டம் - மீறுவோருக்கு 2000 ரூபா அபராதம் - பொலிஸ் ...
கையிருப்பிலுள்ள பணம் தாராளமாக போதுமானது - மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு!
|
|
|


