இ.போ.ச.க்கு 1000 பேருந்துகள் கொள்வனவு!
Friday, February 17th, 2017
இந்தியாவின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு ஆயிரம் பேருந்துகள் கொள்வனவு செய்ய ப்படவுள்ளன.
கைப்பிடியுடனான உயர் சாய்மனை ஆசனங்களுடனான 900 புதிய பயணிகள் பேருந்துகள் மற்றும் 100 குளிரூட்டப்பட்ட அடித்தளம் பதிவான பேருந்துகளை கொள்வனவு செய்ய எதிர்பார்க் கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
மகன் எங்கோ அதற்குத்தான் எனது ஆதரவு - முரளியின் தந்தை!
படுக்கைக்குச் சென்றவர் சடலமாக மீட்பு : யாழ் நகரில் சம்பவம்!
அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று ஆரம்பம் - வழிமுறைகள் தொடர்பில் துணைவேந்தர்களுக்கு அறிவித்தப்பட்டுள்...
|
|
|


