இலத்திரனியல் சிகரட்கள் பறிமுதல்!
Wednesday, December 13th, 2017
அனுமதியின்றி வைத்திருந்த இலத்திரனியல் சிகரட் தொகையுடன் சந்தேகநபரொருவர், கம்பஹா மாவட்டத்தின் கலால் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இணையத்தளம் மூலம் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் மூலம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – பேலியகொடை பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரண விற்பனை நிலையத்திலே இந்த சுற்றிவளைப்பின் போது 8 லட்சம் பெறுமதியுடையஇலத்திரனியல் சிகரட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Related posts:
இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 2,814 பேர் மரணம்!
உலகெங்கம் இன்று சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்கள் - ஈ.பி.டி.பி இணையத்தளமும் வாழ்த்துகிறது!
தபால்மூல வாக்கெடுப்புக்கு வாக்குச்சீட்டுக்களை ஒப்படைப்பது தாமதமடையலாம் - அரச அச்சக திணைக்களம் தெரிவி...
|
|
|


