இலங்கை மதுபான கொள்வனவில் பெண்களுக்கு இருந்த தடை நீக்கம்!

பெண்களுக்கு மதுபான விற்பனை நிலையங்களில் விதிக்கப்பட்ட தடையை மீளப் பெறுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்துவது மற்றும் பெண்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்வதுபோன்றவற்றுக்கு விதிக்கப்பட்ட தடையே நீக்கிக் கொண்டுள்ளது.
Related posts:
பல்கலைகழக பிக்கு மாணவர் ஒன்றிய இணைப்பாளர் கைது!
மக்களை மீட்பதற்கான பொறிமுறை, போராட்டம் இல்லாத அரசியல் என்பனவே நாட்டுக்கு இன்று தேவையாக உள்ளது - வெ...
நேரடி வர்த்தகம் குறித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
|
|