இலங்கையில் முதலிடுவது தொடர்பாக துருக்கி அவதானம்!
Saturday, May 14th, 2016
இலங்கையில் உணவு பதனிடுதல், ஆடைத்தொழில், சீமெந்து மற்றும் சுற்றுலாதுறைகளில் முதலிடுவது தொடர்பாக துருக்கி அவதானம் செலுத்தியுள்ளது.
அந்த நாட்டு உயர் மட்ட வர்த்தக பிரதிநிதிகள் சிலர் அண்மையில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டதுடன், இந்த நாட்டு முதலீட்டு சபை அதிகாரிகளை சந்தித்துள்ளனர். இதன் போது இலங்கையில் முதலிடுவது தொடர்பாக துருக்கி பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்ததாக முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.
Related posts:
வெளிநாடு செல்ல டிரான் அலஸ்ஸிற்கு நீதிமன்றம் அனுமதி!
யாழ். மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை
சுண்டுக்குளியில் இரண்டுமோட்டார் சைக்கிள்கள் இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிப்பு!
|
|
|


