இலங்கையிலும் குவைத்தின் தேசிய விமான சேவைகளில் ஒன்றான வடனியா விமான சேவை?
Sunday, January 15th, 2017
குவைத்தின் தேசிய விமான சேவைகள் மூன்றில் ஒன்றான வடனியா (wataniya) விமான சேவை, இலங்கைக்கான விமானப் பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போழுது குவைட் விமான சேவையும் இலங்கைக்கான விமானப் பயணங்களை முன்னெடுத்துவருகின்றபோதிலும் பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புதிய விமான சேவை ஒன்றை இணைக்கும் தேவைப்பாடு காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts:
மயிலிட்டியை விடுவிக்க வேண்டும் இல்லையேல் போராட்டம் வெடிக்குமாம் சொல்கிறார் மாவை !
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து - அமைச்சர்கள் குழுவின் ஆலோச...
உற்பத்தி செலவு மற்றும் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க பொ...
|
|
|


