இலங்கைக்கு நிதி உதவி வழங்க அமெரிக்கா தீர்மானம்!
Saturday, February 18th, 2017
இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்க உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையர்களுக்கு நிதி உதவி திட்டமாக இந்த திட்டம் அமுல் படுத்தவுள்ளதாக அமெரிக்க தூதரகத்தின் பொது விவகார பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 5000 அமெரிக்க டொலர் நிதி உதவித் தொகை அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படவுள்ளது. அத்துடன், கலாசார நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் மற்றும் தனியார் துறையினரும் இந்த உதவு nhகைக்காக விண்ணப்பம் செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
நல்லிணக்கம், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் ஊக்குவிப்பு திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

Related posts:
பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்களுக்காக கொடுகடன் உத்தரவாதம் - மத்திய வங்கி தீர்மானம் !
தடை செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தால் கைது நடவடிக்கை தொடரும் - அமைச்சர் சரத் வீரசேகர எச...
பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இவ்வாண்டிலும் கட்டம் கட்டமாகவே இடம்பெறும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
|
புத்தாண்டின் பின்னர் அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறி...
'ஒமிக்ரொன்' வைரஸ் திரிபு இலங்கையை தாக்கக்கூடிய அச்சம் உள்ளது - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேர...
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தால் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை - மக்களை தவறாக வழிநடத்...


