இராணுவத் தளபதியின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு!
Wednesday, August 17th, 2016
இராணுவத் தளபதி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பதவிக்காலம் மேலும் ஒருவருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இவரது சேவைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகஇராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இராணுவத் தளபதியின் பதவிக்காலமானது இந்த மாதம் 22ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் நீடிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது..
Related posts:
சர்வதேசப் பொலிஸாரின் ஊடாக உதயங்க வீரதுங்கவை கைது செய்யுமாறு உத்தரவு!
எரிபொருள் பிரச்சினைக்கு 10 நாட்களுக்குள் தீர்வு - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!
சிகரெட் புகையை விட நுளம்புச் சுருள் நூறு மடங்கு நச்சுத்தன்மை வாய்ந்தது - மொரட்டுவ பல்கலைக்கழக சிரேஷ்...
|
|
|


