இன்று முதல் நீதிமன்றங்களுக்கு விடுமுறை!
Tuesday, August 16th, 2016
நீதிச் சேவை ஆணைக் குழுவினால் நாடு முழுவதுமுள்ள நீதிவான் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களுக்குக் கோடை கால விடுமுறைகள் இன்று (16) முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி, நீதவான் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றிற்கு எதிர்வரும் 22 ஆம் திகதி வரையும், மேல் நீதிமன்றங்களுக்கு எதிர்வரும்-24 ஆம் திகதி வரையும் இந்த விடுமுறை அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மேலும் மூவர் கைதாகலாம்?
வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளாத வாக்காளர்களுக்கு – மேலும் இரு தினங்கள் சலுகை – தபால் திணைக்களம் அ...
சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
|
|
|


