ஆயுட்காலம் அதிகரிப்பு!
Tuesday, June 28th, 2016
இலங்கை பிரஜைகளினது எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
2001 ஆம் ஆண்டு மேற்கொள்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களின் படி, ஆண்களின் எதிர்பார்க்கும் ஆயுட்காலம் 68.8 வயதாகவும் பெண்களின் ஆயுட்காலம் 77.2 வயதாகவும் காணப்பட்டது.
இதேவேளை, 2011 தொடக்கம் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, ஆண்களின் ஆயுட்காலம் 72 வயதாகவும், பெண்களின் ஆயுட்காலம் 78.6 ஆகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கொலைக்குற்றத்துடன் தொடர்புடைய ஐவருக்கு மரண தண்டனை!
பொலிஸாரிடம் சிக்கிய யாழ். இளைஞர்கள் !
பொதுமக்களால் அரச நிறுவனங்களிடம் கையளிக்கப்படும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் செயற்பாட்டை நெறிப்படுத்...
|
|
|


