ஆட்டோ சாரதிகளுக்கு கருத்தரங்கு!
Wednesday, November 2nd, 2016
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினரால் ஆட்டோ சாரதிகளுக்கு விழிப்புணர்வுக்கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி பிற்பகல் 1 மணி தொடக்கம் 4மணிவரை கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் செயலாளர் அ.வினோராஜ் தலைமையில் நடைபெறும். இவ்விழிப்புணர்வு கருத்தரங்கில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினர் கலந்து கொண்டு கருத்துரை வழங்க இருப்பதனால் ஆட்டோ சாரதிகளை கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது - ரிஷாத்
யாசகர்களைப் பிடித்து அகற்ற ரயில் நிலையங்களில் நடவடிக்கை!
அடாவடியாக செயற்படுகின்றது யாழ் மாநகரசபை - யாழ்ப்பாண வணிகர் கழகம் குற்றச்சாட்டு!
|
|
|


