அறுவைச் சிகிச்சைக்காக தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட பெண் திடீரென உயிரிழப்பு!

வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக அந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் இன்று (24) அதிகாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெவில் பெர்ணான்டோ தனியார் மருத்துவமனையில் வயிற்றில் அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்திய பின்னர் இவ்வாறு உயிழந்துள்ளவர் தெல்கொட அஹகம்மன பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான பெண் ஆவார். அவர் கடந்த 20 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்இ இந்த மரணம் சந்தேகத்திற்கு உரியது என உயிரிழந்துள்ள பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
விவசாயிகளுக்கு உரமானியம் வழங்க நடவடிக்கை!
திருக்கார்த்திகை திருநாள் !
உள்முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, பகிரங்கமாக விமர்சனம் செய்யக்கூடா...
|
|