அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்காவின் தாயார் மறைவு!

Tuesday, July 19th, 2016

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் தாயார் கிரேஸ் பிரேமா பண்டிதரத்னா தனது 84 ஆவது வயதில் இன்று 19 ஆம் திகதி காலமானார்.

அன்னாரின் பூதவுடல் அமைச்சர் எஸ்.பி. திஸநாயாவின் ஹங்குராங்கெத்த இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை இறுதிச் சடங்குகள் ஹங்குராங்ககெத்தவில் நடைபெறவுள்ளது.

இவர் மறைந்த பாடசாலை அதிபரான உ.ப. திஸாநாயகாவின் துணைவியார் ஆவார். அமைச்சர் எஸ்.பி. திஸாநாயகா உட்பட 5 ஆண் பிள்ளைகளினதும் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

வெளிநாடுகளில் இருந்து ஆடை இறக்குமதி செய்வது முற்றாக தடை - வெளியிட்டுள்ளதாக பற்றிக் மற்றும் கைத்தறி ந...
யாழ்ப்பாணம் காரை நகர் பொன்னாலை பாலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துகர்ப்பிணி பெண் ஒரு...
“அடுத்த தசாப்தத்திற்கு ஏற்றவாறு இராணுவத்தை தயார்படுத்த வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப...