அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விசேட வைத்தியக்குழு!

Tuesday, May 30th, 2017

நாட்டிலேற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுகாதார நிலைமையை பரிசோதிப்பதற்காக பல விசேட வைத்தியக்குழுக்களை சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு சுகாதார அமைச்சு அனுப்பிவைத்துள்ளது.

அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் இதுவரையில் எந்தவித தொற்றுநோய் தொடர்பான தகவலும் இல்லை என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. இவ்வாறான ஒரு நிலை ஏற்படாத வகையில் சுகாதார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

Related posts:


வற்றாப்பளை கண்ணகி அம்மன் வருடாந்தப் பொங்கல் விழாவையொட்டி விசேட பேருந்து சேவைகள்: யாழ்.சாலை முகாமையாள...
கொரோனா தொற்றிலிருந்து வயோதிபர்களை பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம் வேண்டும் – சுகாதாரத்துறை அறிவுறு...
அரிசி, பச்சைப்பயறு, பீன்ஸ், கௌபீ, பட்டாணி நிலக்கடலை போன்றவற்றை இறக்குமதி செய்யத் தேவையில்லை - விவசாய...