அனந்தி,சிவகரன்,ஆகியோரது பதவிகள் பறிப்பு!

தமிழரசுக் கட்சியின் மகளிர் அணித் தலைவர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றையதினம் (14) வவுனியாவில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறித்த இருவரதும் பதவிகள் பறிக்கப்படுவதுடன் அவர்கள் இருவரையும் மேலும் 3 ஆண்டுகள் சாதாரண உறுப்புரிமையில் வைத்திருப்பதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
Related posts:
வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது!
வாகனங்களின் தொழில்நுட்ட பிழைகளைக் கண்டறிய விஷேட நடவடிக்கை!
பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி - ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்த...
|
|
இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக அணிதிரளுங்கள் - சர்வதேச நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை...
விரைவில் சாரதி அனுமதிப் பத்திரம் மொபைல் தொலைபேசிகளில் அறிமுகம் - மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அற...
இணைய வழி கடவுச்சீட்டு முறைமையில் 3 ஆயிரத்து 265 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் - குடிவரவு மற்றும் குடியக...