அதிகரித்து வரும் பீ.சி.ஆர் பரிசோதனைகள்.!

Monday, May 25th, 2020

கொரோனா நோயாளர்களை கண்டறிவதற்காக இதுவரை 54 ஆயிரம்  பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றையதினம் ஆயிரத்து 724 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

சுபீட்சத்தின் நோக்குக்காக அரசுடன் ஒன்றிணையுங்கள் - அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ !
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சிற்கான துறைசார் பொறுப்புகள் மறுசீரமைப்பு – வெளிய...
புதிய தொழில்நுட்பத்துடன் திரைப்படக் கூட்டுத்தாபனம் மாற்றத்திற்கு உள்ளாக்கப்படும் - 2023 ரைகம் விர...

எதிர்காலச் சந்ததியினருக்காகவே, இந்தப் பூமியின் பாதுகாவலர்களாக நாம் அனைவரும் வாழ்ந்து வருகின்றோம் - உ...
உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளியிடும் சட்டத்தில் திருத்தம் - வெளிப்படுத்த வேண்டிய நபர...