அஞ்சலதிபருக்கு விளக்கமறியல்!
Thursday, May 3rd, 2018
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அஞ்சலதிபர் ஒருவர் 45 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரைவிளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர் அனுராதபுரம் பகுதியில் கடமையாற்றிய போது அங்கு வர்த்தகர் ஒருவரிடமிருந்து 45 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Related posts:
பேராதனை பல்கலைதொடர்பில் உள்ளக ரீதியான விசாரணைகள் ஆரம்பம்!
39 ஆவது தேசிய இளைஞர் விருதுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
நாமலைக் கைது செய்வதற்கான காரணங்கள் உண்டாம் – நீதியமைச்சர்!
|
|
|


